(Reading time: 18 - 35 minutes)

“சரி அதுக்குள்ள உங்க பொண்ணும் படிச்சி முடிக்கட்டுமே பொறுமையா கல்யாணம் பண்ணுங்க மாமா”

“அவன் கூட பிறந்தவங்களுக்கு எல்லாம் செஞ்சா கடைசியில அவனுக்கு கால்காணி நிலம் கூட மிஞ்சாது”

“அதான் உங்க கிட்ட நிறைய இருக்கே மாமா, கூட வைச்சிக்குங்க வீட்டோட மாப்பிளையா ஆக்குங்க, முதல்ல ப்ரீத்தியை கேட்டீங்களா அவள் மனசுல யார் இருக்காங்கன்னு, எனக்கு தெரிஞ்சி அவள் அவன் கூடதான் அதிக

...
This story is now available on Chillzee KiMo.
...

டு வளர்த்த என் அப்பாதான் பெரிசு”

“எனக்கு புரியுதும்மா அப்பா மேல உனக்கிருக்கற மதிப்பு மரியாதை எனக்கு புரியுது ஆனா, நம்ம காதல் என்னாச்சி” என வெற்றி கேட்க அவளோ

”அது முடிஞ்சிடுச்சி”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.