Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - உன்னையே நம்பு! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

எப்படின்னா, எங்கம்மா அவரைப் பற்றி, அப்பாவிடம் ஏதாவது சொன்னா, என்னை கொலை பண்ணிடுவேன்னு பயமுறுத்தியே சமாளிச்சாரு! என்னை நல்லா வளர்த்தாரு, படிக்கவைச்சாரு, எல்லாம் ஊர், உலகத்துக்காக! உள்ளுக்குள்ளே, அவர் திட்டமே, வேறே! எங்கம்மாவுக்கு வயசாயிடுத்து, நான் வயசுக்கு வந்தாச்சுன்னதும், என்னை குறிவைத்து காயை நகர்த்தினார். எங்கம்மா விஷயம் தெரிந்ததும், ராவோடு ராவா என்னை ரகசியமா நகரத்துக்கு தெரிந்த மனிதர் ஒருத்தருடன் அனுப்பிவைச்சாங்க, எங்கப்பா அம்மா ரெண்டுபேரையும் திருட்டுப் பட்டம் கட்டி வீட்டைவிட்டு துரத்திட்டாரு, அவருடைய செல்வாக்குக்கு பயந்து, ஊரிலே வேற யாரும் அவங்களுக்கு வீடு, வேலை தரலை! அவங்க இப்ப சேரியிலே, குடிசையிலே இருக்காங்க, நான் அனுப்பற பணத்திலேதான் அவங்க வயிற்றை கழுவறாங்க!....... அதனாலேதான் நான் சிக்கனமா வாழ்ந்து ஊருக்கு எவ்வளவு அனுப்பமுடியுமோ, அதை அனுப்பிவந்தேன்......

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதை தெரிஞ்சிகிட்டு, என்னை தன் வீட்டிலே தங்கவைத்தவரு, துணிந்து என்மேலே கையை வைச்சார், நான் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவங்களிடம் விஷயத்தை போட்டு உடைத்தேன், இனிமேல் அங்கே தங்கினால், ஆபத்துன்னுதான் பெட்டி, படுக்கையோட வந்துட்டேன், இதுதான் நடந்தது........."

பாருவும் ராதாவும் யோசித்தனர். எந்தப் பெரிய மனுஷனாயிருந்தாலும், இந்த சமாசாரத்திலே வீக்தான்! 

பெண்கள் தங்கள் பாதுகாப்பை, ஆண்களிடம் ஒப்படைத்தால், அதன் விளைவு, மோசம் போவதுதான்!

ஊர், உலகம் அறிய ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்வரை, பெண்கள் தங்களை தாங்களேதான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

பயந்து பணிந்து இரையாவதைவிட, நிமிர்ந்து, துணிந்து எதிர்ப்பதுவே சிறந்தது.

எல்லா பெண்களும் கராத்தே, தற்காப்புக்கலை, பயில்வதோடு எப்போதும் இடுப்பிலே ஒரு கத்தி செருகி வைத்திருக்கவேண்டும்! தங்களை பாதுகாத்துக்கொள்ள, அவசியம் ஏற்பட்டால், கத்தியை உபயோகப்படுத்த துணியவேண்டும், தாங்களே கோர்ட்டிலே, வாதாடி உண்மைகளை நடுமன்றத்தில் கூச்சப்படாமல் போட்டு உடைத்து பெரிய மனிதர்களின் முகத்திரையை கிழிக்கவேண்டும். ........

மூவரும் அந்த முடிவை ஒருமனதாக உடனடியாக எடுத்தபிறகே, நிம்மதியாக உறங்கினர்.

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைmadhumathi9 2019-01-21 13:41
wow semma idea sir.pengalukku paadhukaappu payirchi, kathi patri kurippittathu arumai. :hatsoff: sir.arumaiyaana kathai.vaaltugal sir. (y) :clap: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைRaVai 2019-01-21 16:20
Dear Madhumathi9,
உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி.
புத்தி மட்டும் போதாத நேரங்களிலே, பெண் கத்தியை எடுத்துத்தானே ஆகணும்! பணத்துக்காகவும், பதவிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஆண்கள் கத்தி எடுக்கிற காலத்திலே, தன்மானத்துக்காக, பெண்கள் கத்தி எடுத்தால் என்ன தப்பு?
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைmadhumathi9 2019-01-22 05:57
(y) :clap: ungal ennam nalla ennam.idhai pengal unmaiyaana kaaranathirkku intha ideavai payan paduthinaal magizhchi. :thnkx: :thnkx: sir. (y)
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைAdharvJo 2019-01-20 22:27
Simple plot with needed message sir :clap: :clap: As you said its high time and your tips are valid too but how far these can be effectively implemented is question mark....such is our law facepalm and one more notable thing in the story was hiding one's true color :yes: its better not to trust anyone. Anyway let us pray and hope for the best.
Thank you!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - உன்னையே நம்பு! - ரவைRaVai 2019-01-21 07:16
Dear Jo!
Thank you for sharing my anguish and agony.
Keep vigilance, seems to be the order of the day!
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Thenmozhi's Avatar
Thenmozhi replied the topic: #1 25 Feb 2019 03:45
enathu Shans kita glamour ilaiya

avangaluku news pochu avvalavu than :p :p
Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #2 24 Feb 2019 08:42
guess i wanted to say gorgeous :cheer: :cheer:
Bindu Vinod's Avatar
Bindu Vinod replied the topic: #3 23 Feb 2019 22:31
Beautiful ok
Glamourous :blink: :blink:

Anusha Chillzee wrote: Shans forever 21 👩
Why do you even worry about this :-) Even when you age you will be a beautiful and glamorous grandma 😉😉
To answer your question, no nowadays very rarely you hear ppl talking with this slang.

My grandparents, aunts, uncles used to address us (my generation) as makkale. It is sort of pampered way of addressing kids :-)

Shanthi S's Avatar
Shanthi S replied the topic: #4 22 Feb 2019 08:23
:evil: :evil:
Anusha Chillzee's Avatar
Anusha Chillzee replied the topic: #5 22 Feb 2019 05:38
Shans forever 21 👩
Why do you even worry about this :-) Even when you age you will be a beautiful and glamorous grandma 😉😉
To answer your question, no nowadays very rarely you hear ppl talking with this slang.

My grandparents, aunts, uncles used to address us (my generation) as makkale. It is sort of pampered way of addressing kids :-)

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top