(Reading time: 13 - 26 minutes)

 " அது சரி, நேற்று ராத்திரி ஃபங்ஷன் நல்லா முடிஞ்சுதா? ஹனிமூன் எப்போ, எங்கே?"

 " இதோ! கிளம்பிண்டே இருக்கோம், அதுக்குள்ளே, ஒரு முக்கியமான விஷயம்! நிரஞ்சன்! யாருக்கும் தெரியவேண்டாம், என் தங்கை ஷீலா ரொம்ப மனசு உடைஞ்சு போயிருக்கா, நாங்க எவ்வளவோ சொல்லியும் அவ சமாதானமாகலே!

...
This story is now available on Chillzee KiMo.
...

யும் காதில் கேட்டது! 

 "அவள் இழுத்த இழுப்புக்கு செல்லாதே! உன்னை இழந்துவிடாதே! மூன்றாம் மனிதனாக காது கொடுத்துக் கேள்! அவள் அண்ணன் உன்னை பெரிதும் நம்பியிருக்கிறான், அவனுக்கு துரோகம் செய்துவிடாதே! ஒரு குடும்பம் பிளவுபட நீ காரணமாகிவிடாதே!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.