Page 4 of 4
" என்ன, மௌனமாயிட்டீங்க! ஏதோ குழப்பத்திலே இருக்கிற மாதிரி தெரியுதே, நான் ஏன் உங்களோட பேசணும்னு சொன்னேன்னு குழப்பமா?"
" சேச்சே! அதெல்லாம் ஒண்ணுமில்லே! உண்மையிலே, உங்களோட பேச ஆசைப்பட்டது நான்தான்!"
" அப்படீன்னா, நீங்க சொல்லுங்க! என்ன பேசணும்னு ஆசைப்பட்டீங்க?"
...
This story is now available on Chillzee KiMo.
...
்துவிட்டு, சிங்கம்போல் நடந்து செல்வதை, பாவம்! நிரஞ்சன் செயலற்றவனாக, தோற்றவனாக, துவண்டுபோய் பார்த்துக் கொண்டிருந்தான்!