Page 16 of 16
தவமிருந்து வேண்டி வேண்டி பிறந்த குழந்தையாச்சே, அவனுக்கு ஒண்ணுன்னா என் உசுரு இந்த உடம்பில தங்காது, என்னதான் நான் எல்லார்கூடவும் சண்டை போட்டாலும் இந்த காலனியில இருக்கற 124 குடும்பங்களும் அவனை விடமாட்டேங்கறாங்க, தூங்கறதுக்கு மட்டும்தான் என்கிட்ட விடறாங்களே, மிச்ச நேரம் முழுக்க மத்தவங்க கூடவே இருக்கான், என் ... ்தில் முத்தமும் கொடுத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
சுபம்