Page 8 of 16
“அப்பா நான் ஏன் போகப் போறேன், ஒரு விசயம் கவனிச்சீங்களா நாம இங்க வந்து 1 மாசம் ஆகுது, ஒரு முறை கூட நான் ஷௌவ்ரியாவை பார்க்கலை அப்படி ஒருத்தன் இருக்கறதே தெரியலை நிஜமாவே அப்படி ஒருத்தன் இருக்கானாப்பா”
”நீ ஒண்ணு ஷௌவ்ரியா இல்லாமயா குருதாஸ் அவனுக்காக புக் நோட்டுன்னு நிறைய வாங்கிட்டுப் போறாரு, எதுக்குங் ... an>”
”ஆமாம்பா இவ்ளோ பில்டப் பண்றாங்களே, அவன் எப்படியிருப்பான்னு பார்க்க ஆசையா இருக்குப்பா, காலனியில இருக்கற எல்லா பொண்ணுங்களும் அவனுக்காக எதையும்
This story is now available on Chillzee KiMo.
...