Page 4 of 16
வேணாம் முக்கியமா பொண்ணை பெத்தவங்களே உங்க பொண்ணுங்க எப்ப பாரு என் பையன் ஷௌவ்ரியாவை மயக்க பார்க்கறாங்க, இனிமேல எந்த பொண்ணும் ஷௌவ்ரியாகிட்ட வரவே கூடாது மீறி வந்தா நான் சும்மாயிருக்க மாட்டேன்” என சத்தமாக சொல்லிவிட்டு திரும்ப அங்கு சத்யஜித் நின்றிருந்தார் அவரைக் கண்டதும் ராகினி யோசனையுடன்
”யார் நீங்க” என அமைதியாக கேட்க சத்யஜி ... தற்குள் யமுனாவும் ராதாவும் ராகினி சொன்னதை கேட்டபடியே வந்து சேர்ந்தனர்
This story is now available on Chillzee KiMo.
...