Page 2 of 16
மற்றவர்களிடம் அதிக நேரம் இருப்பது, இதற்கு காரணமான அந்த காலனி மக்களை தினமும் சண்டைக்கு இழுப்பார் இன்றும் அப்படித்தான் சத்யஜித் தன் குடும்பத்துடன் வந்து இறங்கும் போதே ராகினி இன்னொரு வீட்டுப் பெண்மணியிடம் சண்டையில் இறங்கியிருந்தார்.
அங்கு வசிப்பவர்கள் அனைத்து மொழிக்காரர்களாக இருந்தாலும் விரைவாகவே மற்ற மொழிகளை பேச கற்றுக் கொண்டார்கள், ராகினியோ அந்த ப ... pan>அவனை கூட்டிட்டு காலேஜ் க்ரவுண்ட்டுக்குப் போய் கிரிக்கெட் விளையாட வைக்க வேண்டியது
This story is now available on Chillzee KiMo.
...