Page 11 of 16
விழா என்பதால் அந்த இடமே காலிசெய்யப்பட்டு அதற்கு பதில் 2 பெரிய மேடைகள் அமைத்திருந்தார்கள், ஒரு மேடையில் காலனியாட்கள் செய்த இனிப்புகளும், இன்னொரு மேடையில் பகவான் ஸ்ரீகண்ணனின் சிலையும் இருந்தது
இன்னொரு பக்கம் பானை உடைக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து வேலைகளையும் ஆயத்தம் செய்தார்கள். மற்றொரு பக்கம் டான்ஸ் ஆடுவதற்காக அனைத ... ்ரியாவை தேடினாள் ராதா
This story is now available on Chillzee KiMo.
...
இன்னொரு பக்கம் பெரிய பிரச்சனையே ஓடியது, யாரோ ஒரு பெண் ஷௌவ்ரியாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டாளாம் அதை வைத்து ராகினி பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்க,