Page 33 of 122
என்னோட இடம் இங்க நான் வெச்சது தான் சட்டம் இவள் வேணும்னே ஏதாவது பண்ணா திரும்பவும் என்னை தொந்தரவு பண்ணினா அவ்ளோதான் இவளை இந்த மும்பையை விட்டே ஓடஓட விரட்டறேன் இவளை மாதிரி எத்தனை பொண்ணுங்களை என் லைப்ல பார்த்திருக்கேன். பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்வாங்க இவளெல்லாம் எனக்கு ஒண்ணுமேயில்லை” என விக்னேஷ்வரன் மனதில் நினைத்து கருவிக் கொண்டான்....
This story is now available on Chillzee KiMo.
...
து விக்னேஷ்க்கு பெரிய ஏமாற்றமாகிவிட்டது. கோபத்துடன் மனதுக்குள் அவளைத் திட்டிக் கொண்டான்
”என்ன இவள் என்னை யாரோ மாதிரி பார்க்கறா, என்னை இதுக்கு முன்னாடி இவள்