Page 28 of 122
”சரி வேற ஏதாவது செக்ல சைன் பண்ணனுமா சொல்லு பண்ணிடறேன்”
”மச்சான் அதை விடுடா பாட்டி சொன்னாங்க உனக்கு கல்யாணமாமே வாழ்த்துக்கள்” என உற்சாகமாக சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்தான் விக்னேஷ்வரன்
”கல்யாணமா எனக்கா? ஆனா பாட்டி என்கிட்ட எதுவும் சொல்லலையே பொண்ணு பார்க்கறேன்னுதானே சொன்னாங்க” என குழப்பமா ... ுது
This story is now available on Chillzee KiMo.
...
”சரி நீ கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே கனவுல கிச்சன் சமையல் பாத்திரம் கேஸ் ஸ்டவ் பூரிக்கட்டை எல்லாம் வருமே”
”இப்ப இது ரொம்ப முக்கியமா”