Page 24 of 122
மாதிரி பழிவாங்கற குணமில்லாதவன்
ஆனாலும் யாருகிட்டயேயும் ஏமாந்துடக் கூடாதுங்கற எண்ணமும் அவனுக்கு இருக்கு அதனாலேயே அவனை ஏமாத்த நினைச்ச அத்தனை பேரையும் போட்டி போட்டு ஜெயிச்சான். அதனாலயே அவன் மேல எல்லா தொழிலதிபர்களுக்கும் ஒரு பயம் இருந்துகிட்டே இருக்கும் இதோ இன்னிக்கு திரும்பவும் சிறந்த பிசினஸ்மேன்ங்கற அவார்டு வாங்கனும் ஆனா அவன் அவார்டு வாங்காம தன் அப்பாவ ... மாதிரி சொல்லியிருக்கான்
This story is now available on Chillzee KiMo.
...