Page 27 of 122
ஏகப்பட்ட பைல்கள் வைக்கப்பட்டிருந்தது ஏசி அறை என்பதால் அவனுக்கு ஒரு சின்ன வேர்வை கூட வழியாது. விக்னேஷ்வரன் வந்ததை அறிந்த உடனே ராம் விக்னேஷ்வரனின் கேபினிற்கு வந்தான்.”ஹாய் விக்னேஷ்” என சிரித்த முகத்துடன் சொல்லிக் கொண்டே தன் நண்பன் முன் உற்சாகமாக நின்றான் ராம்
”ராம் எனக்கு இன்னிக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா இல்லையா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு மீட்டிங் இருக்கா”
“இருக்கு மச்சான்”
”எங்க வெச்சிருக்க”
”வழக்கம் போல கம்பெனியில வச்சிட்டேன் அது ஈவனிங் தான் இப்ப இல்லை”