Page 22 of 122
அவள் சந்தோஷமா இருக்கா தேவையா உனக்கு அவளை தூக்கி போடு இந்த போட்டோவை பாரு இந்த பொண்ணு எவ்ளோ அழகா இருக்கா பாரு” என அமைதியாக பாட்டி பேசியதை கேட்டவனோ போட்டோவை பார்க்காமலே கோபத்தில் பாட்டியிடம் எரிந்து விழுந்தான் விக்னேஷ்வரன்”பாட்டி நான் ஒண்ணும் யாருகிட்டயும் தோக்கறவன் கிடையாது சரி இப்ப என்ன நீங்க என்ன சொல்றீங்களோ அதை செய்றேன் நீங்களே ஒரு பொண் ... அவர் பேசும் போதே வீட்டிற்குள் நுழைந்த விக்னேஷ்வரன் அவசரமாக தனது அறைக்கு சென்று தேடிப்பிடித்து ஒரு பைலுடன் வெளியே ஹாலுக்கு வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...