Page 18 of 122
எனக்கு கஷ்டமாயிருக்கு அத்தை”
“பார்வதி அழாத, இன்னிக்குதான் இப்படியிருக்கானா என்ன, அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டா வர்ற மருமகள் அவனை திருத்திடுவா அதுக்கப்புறம் பாரு அவன் உன் கிட்ட நல்லா பேசுவான்”
“கல்யாணம்னாலே அவனுக்கு பிடிக்கலையே அத்தை”
“இதெல்லாம் காலம் மாற மாற தானா மாறும் அவனும் மாறுவான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
்க அவரு இன்னும் வரலையா”
”அத்தை மன்னிச்சிடுங்க நான் அதை சொல்லத்தான் வந்தேன் விக்னேஷ்வரனை பார்த்ததும் சொல்ல மறந்துட்டேன் கல்யாண புரோக்கர் ஹால்லதான் இருக்காரு வாங்க”