Page 19 of 122
“அப்படியா சரி வா” என இருவரும் ரூமை விட்டு வெளியே ஹாலுக்கு சென்றார்கள்.
கீழே ஹாலில் பணக்காரர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு பெண் தேடும் கல்யாண புரோக்கர் சோபாவில் அமர்ந்திருந்தார். அவருக்கு எல்லா தொழிலதிபர்களோடவும் தொடர்புண்டு எப்பேர்பட்டவரையும் தன் பேச்சு திறமையால் சம்மதிக்க வைக்கும் வாய் ஜாலம் உண்டு சாதாரண புரோக்கர் மாதிரியில்லாம ... an>என வெறுப்பாக சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லை விக்னேஷ் அப்படி சொல்லாத ஒரு மனுஷன் என்னதான் வெளி உலகத்துல பேர் புகழ் எடுத்தாலும் அவன் முழுமையடையறது அவனுக்குன்னு ஒரு குடும்பம் மனைவி