Page 17 of 122
போய் கரைச்சிட்டு வந்துட்டேன் ஆனாலும்” என கோபப்பட்ட விக்னேஷ்வரனை பாட்டி சமாதானப்படுத்தினார்.
”இந்த கோபத்தை முதல்ல விட்டுடு இப்பதான் ஊர்ல இருந்து வந்திருக்க வா ரெஸ்ட் எடு லன்ச் சாப்பிடு”
”இல்லை பாட்டி 3 நாள் ஆச்சி ஆபிசுல என்ன நடந்திச்சின்னு தெரியலை ராம் வந்தானா பாட்டி”
”இல்லைப்பா அவன் வ ... ட்டும் விடு அதான் உனக்கு சிவா இருக்கான்ல பத்தாததுக்கு சங்கரியும் இருக்கா அப்புறம் என்ன
This story is now available on Chillzee KiMo.
...
“என்னதான் அவங்க இருந்தாலும் என் மூத்த பையன் விக்னேஷ் என்கிட்ட பேசாம போறது