Page 13 of 122
மாதிரி முகத்தை காட்டாம ஓடி ஒளியக்கூடாது புரியுதா”
”நான் ஒண்ணும் ஓடி ஒளியல சரி உங்க டேலன்ட்டை ஃப்ருப் பண்ணுங்க நான் இப்ப கோயிலுக்கு போறேன். ஊதா கலர் டிரஸ்லதான் இருக்கேன் கண்டுபிடிங்க பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள். உடனே ஃபோனை கட் செய்துவிட்டு வெறுப்பும் கோபமும் கலந்த மனநிலையோடு நேராக கோயிலை நோக்கி சென ... மிரண்டவன் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு அவரை கடந்து கோவிலை நோக்கி செல்ல முயற்சித்தான் விக்னேஷ்வரன்
This story is now available on Chillzee KiMo.
...