Page 11 of 122
”இந்த பாட்டியை சொல்லனும், மும்பையில இல்லாத கடலா அங்க கரைக்கிறேன்னா முடியாது பூர்வீக ஊரான இந்த ஊர்லதான் கரைக்கனும்னு சொல்லிட்டாங்க ஆனா இந்த கடல்ல நான் இறங்கனுமா இது மட்டும் தெரிஞ்சிருந்தா நான் வரும்போதே என் தம்பியை கூட்டிட்டு வந்திருப்பேன் ஆஆஆ பாட்டி என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க” என விக்னேஷ்வரன் மிகவும் அலுத்துக்கொண்டே தன் பி.ஏவை அ ... ் அங்கு சென்று உடை மாற்றிக்கொண்டு திரும்பி கோயிலுக்குள் செல்லும் பாதையில் நடக்கலானான்
This story is now available on Chillzee KiMo.
...
அருகில் டிரைவர் மற்றும் பி.ஏ பின்னால் வர வேகமாக முன்னால் சென்றான். அப்போது