Page 12 of 122
அவனது செல்போனுக்கு ரிங் வர பிஏ உடனே செல்போனை அவனிடம் தர அதைவாங்கி பேசினான் விக்னேஷ்வரன்”ஹலோ விக்னேஷ்வரன் ஸ்பீக்கிங்” என கம்பீரமான குரலில் பேச மறுமுனையில் ஒரு பெண்குரல்
“எப்படியிருக்கீங்க டார்லிங்”
“யாரு” என்றான் கோபமாக
“என்னை எப்படி மறக்கலாம் நீங்க நான்தான் உங்க ... டியா உண்மையாவா இதை ஏன் இவ்ளோ கோபமா சொல்றீங்க விக்னேஷ்வரன் இதுல எந்த ஒரு வில்லங்கமும் இல்லையே
This story is now available on Chillzee KiMo.
...
”விக்னேஷ்வரனுக்கு மனைவியாகனும்னா தைரியமானவளா இருக்கனும் இப்படி கோழை