Page 15 of 122
கைகளை பிடித்துக்கொண்டார். தன் டிரைவரிடம் சைகை செய்ய டிரைவரும் அந்த சாமியாரை பிடிக்க வர அப்போது அவர்”நீ உள்ளே போனா உனக்கு 3 பிரச்சனைகள் வரும்” என சொல்ல அவரின் பேச்சைக் கேளாமல் அவரின் கையை தட்டிவிட்டு மீண்டும் செல்ல முயல அந்த சாமியாரோ விடாமல் அவனை மட்டுமே தடுக்க விக்னேஷ்வரன் கோபத்தின் எல்லைக்கே சென்றான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
்த வாலட்டிலிருந்து பணத்தை அந்த சாமியாரின் கையில் திணிக்க அதை அவன் மீதே எறிந்துவிட்டு அவனிடம்
”உன் பணம் யாருக்கு வேணும் இந்த பணம் ஒரு நாள் உன்னை விட்டு போக போகுது