Page 25 of 122
என்னதான் பாட்டி சமாதானப்படுத்தினாலும் பார்வதி மட்டும் அதற்கு சமாதானம் ஆகாமல் மேற்கொண்டு பேசலானார்.
”இருந்தாலும் அத்தை அவன் கொஞ்சமாவது அடுத்தவங்களையும் நம்பனும் யாரையும் நம்ப மாட்டேங்கறான். கடவுளையாவது நம்பலாமே கடவுள் என்ன பண்ணினாரு”
”அவனுக்கு கடவுள் பக்தி கிடையாதும்மா ஒரு காலத்தில இருந்திச்சி என்னிக்கு நம்ம குடும்பம் நஷ்ட ... த்தப்பட்ட ஸ்டீல் பேக்டரி பல நஷ்டங்களையும் கொடுத்திருந்தது லாபத்தையும் கொடுத்திருந்தது
This story is now available on Chillzee KiMo.
...
இந்த ஸ்டீல் பேக்டரி மட்டும் தான் அவனுக்கு மிகவும் பிடித்தது. இதுதான் அவனின்