Page 35 of 122
ஆம்பளைங்க எல்லாம் அவள் கிட்ட கடலை போட ட்ரை பண்ணாங்க எல்லாரையும் பேசியே ஓரம் கட்டிட்டா தெரியுமா குடும்ப குத்துவிளக்கு மச்சான் குத்துவிளக்கை நீ பார்த்திருக்கியா”
”யாரு அவளா, பார்த்து பத்திரம் குத்துவிளக்குல நீ எரிஞ்சிடப் போற” என்றான் வெறுப்பாக
”டேய் என்னடா உன் பிரச்சனை அவளுக்கு என்ன குறைச்சல் நீ அவளை சரியா ... >”இருடா ஸ்கேன் பண்ணி அவள் உடம்புல எத்தனை லிட்டர் ரத்தம் ஓடுது எத்தனை எலும்பு இருக்குன்னு கூட கரெக்டா சொல்லுவன்னு சொல்ல வந்தேன்”
“எனக்கென்ன வேற வேலையில்லையா”
This story is now available on Chillzee KiMo.
...