Page 36 of 122
“அடப்பாவி சரி விடு சின்ன வயசில இருந்து இதுவரைக்கும் உன் கூடவே இருக்கேன் உன் ப்ரெண்ட் நான் எனக்காக நீ ஒரு உதவி செய்யனும் சத்தியமா செய்யனும் செய்வியா”
“என்ன செய்யனும்”
“இவளை விட்டுடு நான் பிக்கப் பண்ணலாம்னு இருக்கேன், உனக்கு வீட்ல ஒரு பொண்ணை பார்த்துட்டாங்க அவளோட தான் உனக்கு அடுத்த வாரம் கல்யாணம் அவளை மட்டும் பாரு மச்சான் இ ... டி தனிமரமா இருக்கறது ஒரு தோப்பாக வேணாமா ப்ளீஸ் மச்சி குறை சொல்லாதடா மெடிசன் படிச்சா என்ன அதுவும் ஒரு வேலைதானே உனக்கு பிடிச்சா அவள் வேலைக்கு போகட்டும் இல்லைன்னா வீட்ல இருக்கட்டும் ஒரு
This story is now available on Chillzee KiMo.
...