Page 70 of 122
”என்னய்யா நடக்குது எப்படி கப்பல் கவுந்திச்சி”
”சார் எனக்கு எப்படி சார் தெரியும்”
”நம்ம சரக்கு போய் சேர்ந்துச்சான்னு விசாரி ஒரு வேளை ரிட்டர்ன் வரும் போது மூழ்கியிருக்கலாம்ல”
”இல்லை சார் நான் விசாரிச்சிட்டேன் இதோ அதுக்கான பேப்பர்ஸ்” என அவர் ஒரு பேப்பரை நீட்ட அதை வாங்கி படித்துவிட்டு இன்னும் ... ிருக்க முடியாது என்னோட ஷேர் எனக்கு வேணும்
This story is now available on Chillzee KiMo.
...
”ப்ளீஸ் நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்னால முடியும் இந்த பிரச்சனையை