Page 78 of 122
சத்தியம்”
”விக்னேஷ் ஏண்டா இப்படி பேசற” என வருத்தப்பட்டான் ராம்
”ஆமாம்டா தோத்துப் போய் இந்த விக்னேஷ்வரன் சாகக்கூடாது உயிரை கொடுத்து இந்த கம்பெனியை காப்பாத்தினான்னுதான் இருக்கனும் புரியுதா இப்பவே என் மானம் போச்சி என் மனைவி யார்னே தெரியலை ஓடிப்போயிட்டா நான் உயிரா நினைச்ச என் கம்பெனியும் நஷ்டமா போச்சி இனி என்கிட்ட இருக்கற ... ற்சி பண்றேன் அதுக்குள்ள அந்த சாமியாரை பார்த்து இனி என்ன நடக்கும்னு கேளு அவர் ஏதாவது வழி சொல்வாரு அப்படி அவர் சொன்னா இங்க எல்லாத்தையும் மாத்திடலாம் தப்பான முடிவுக்கு மட்டும் போய்டாதடா
This story is now available on Chillzee KiMo.
...