Page 77 of 122
இருக்கறது உன் உயிர் மட்டும்தான் என் பொண்ணு அன்னிக்கி செத்ததற்கு காரணம் நீதான் அவள் சாவிற்கு பழிக்கு பழி வாங்கலாம்னு இருக்கேன் அவள் உயிருக்கு உன் உயிர்தான் சரியா இருக்கும்”
”அவள் என்னை காதலிச்சா நானும் அவளை காதலிக்கனும்னு அவசியமில்லையே”
”அதுக்கு நீ பிடிக்கலைன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கனும் அதை விட்டுட்டு என்னை அசிங்கப்படுத்தி அவ ... டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”ராம் இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதையும் கேட்டதில்லை இன்னிக்கி உன்கிட்ட நண்பனா ஒண்ணு கேட்கறேன் இந்த விசயத்தை பத்தி யார்கிட்டயும் சொல்லக்கூடாது இது என் மேல்