Page 79 of 122
என கெஞ்ச அந்த யோசனை அவனுக்கு சரியென பட்டது.”சரிடா அப்ப நான் இப்பவே கிளம்பறேன் அந்த சாமியாரை பார்த்து பேசறேன் நீ மத்த வேலைகளை சீக்கிரமா முடி” என சொல்லிவிட்டு விக்னேஷ் சாமியாரைக்கண்டு விவரம் கூறி அவரிடம் உதவி கேட்க வேண்டும் இனி என்ன நடக்குமோ என நினைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றவன் ராமேஸ்வரத்திற்கு செல்ல தயாரானான். அதே நேரம ... ைச்சேன்
This story is now available on Chillzee KiMo.
...
அந்த மாளிகையில் இருக்கும் அனைத்து பர்னிச்சர்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. எந்த ஒரு பொருளுமே தி பெஸ்ட் இல்லை தி வெரி வெரி பெஸ்ட்டா