Page 3 of 8
”ஆமா உன்னைப் பார்க்கதான் தினமும் வரேன்னு தெரிஞ்சிக்கிட்டு இப்படி பேசலாமா மச்சான்”
”சரி சரி இந்தா புள்ள உன் கப்பை வாங்கிக்க எனக்கு நிறைய ஜோலி இருக்கு இப்பவே சூரியன் மேற்கு பக்கத்தில போயிட்டாரு அவரு நம்மூரு கழுகு மலையில மறையறதுக்குள்ள நான் தண்ணி பாய்ச்சிடனும் நீ வீட்டுக்கு போ உன் அப்பாரு தேடப்போறாரு” என சொல்லி அவளது கையில் அந்த கப்பை திணிக்க அவளோ அதை வாங்கிக் கொண்டு<
...
This story is now available on Chillzee KiMo.
...
என கோபத்துடன் சொல்ல அவனோ சிரித்தபடியே
”சரி வா புள்ள கோபம்லாம் இல்லை திரும்பவும் உன் அப்பாவுக்கும் எனக்கும் சண்டை எதுக்குன்னு பார்த்தேன்” என சொல்ல அவளோ அவ்விடம் விட்டு ஓடிவந்து அவன் முன்