(Reading time: 10 - 20 minutes)

என்றும் கண்டிராத வியர்வை துளிகளை அன்று கண்டது.

"பட் டாக்டர்.. இப்படி ......"

"சீக்கிரம் கூறுங்கள் முத்து "

"நீங்கள் 'த்ரீ' சொல்லவே இல்லை , நானும் பட்டனை அமுக்கவில்லையே "

எக்ஸ் தலையை கீழே போட்டார் , எங்கிருந்தோ ஒரு இயந்திரம் "பேட்டரி புல் " என்றது, இரண்டு நிமிடம் அவர் இதய துடிப்பை கருவிகள் இல்லாமலே அவர் கேட்டார்.

"ஓஹ் ...நாங்கள் ஓவியனை தெரிவு செய்து இருக்க கூடாது முத்து " டாக்டருக்கு எல்லாமே மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.