Page 7 of 14
”பரவாயில்லை விடு, காந்தின்னு பெயர் வைச்சிருக்கன்னா கண்டிப்பா நல்ல பையனாதான் இருப்ப, உன்னை பத்தி நீ எதையும் சொல்ல வேணாம் உன் பேரே சொல்லுது உன்னைப் பத்தி, நீ உட்காருப்பா” என சொல்லிவிட காந்திக்கு ஏமாற்றமாகிப் போனது. தன்னைப்பற்றி சொல்லும் உரிமையை கூட தனது பெயர் இழக்க வைத்து விட்டதே என நினைத்து ஆதங்கம் கொண்ட ... த்தா பார்ப்பாங்க அதனால சொன்னேன்
This story is now available on Chillzee KiMo.
...
”தன்னை விட தன் பெயருக்கு இருக்கும் மதிப்பு அவனுக்கு பிடிக்கவில்லை தன்னை