Page 5 of 7
”இல்லையே இல்லை இல்லை அப்படியில்லை, அது இவ்ளோ நாள் நாம தெரியாமதானே நான்வெஜ் சாப்பிட்டோம் இனிமேல சாப்பிட வேணாம் இப்பதான் நமக்கு காந்திஜி சொன்னது தெரிஞ்சது இனிமேல இதை கடைப்பிடிக்கலாம் நாம ஒண்ணும் பாவம் செய்யலை சரியா”
”சரிப்பா அடுத்தது என்னப்பா” என மகன் கேட்ட போது கலங்கிவிட்டார்
”போச்சிடா முதலே இப்படின் ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”அது அது” என மென்று விழுங்கினார் அரசு
”மதுன்னா என்னப்பா” என சுபாஷ் அடுத்தது கேட்க அவருக்கு பக்கென்றது தான் செய்யும்