(Reading time: 15 - 30 minutes)

அவனே அவரை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.

அடுத்து பள்ளி திறக்கவும் விக்ரம் வழக்கம் போல் வந்து நின்றான். அவனுக்காக அந்த பெண்மணி சாக்லேட், பிஸ்கெட் என வாங்கி தன் பையில் வைத்திருந்தார் அவன் தன்னை ட்ராப் செய்த உடனே

”இந்தாப்பா இது உனக்குதான்” என்றார். அவனும் மகிழ்வுடன் அதை வாங்கிக் கொண்டு

”தாங்ஸ் ஆன்ட்டி” என்றான்.

அந்த சிறுவனின் மனநிறைவான சின்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ுடன் சரியாக பழகாமல் காலம் கடந்துவிட்டது, இப்போது மகனுடன் பேச நினைக்க அவரின் மகன் நேரம் ஒதுக்கி தரவில்லை அவ்வளவு பிசியாக இருந்தான், அதை அவர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரும் வேலையை விடவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.