Page 6 of 7
”உன் எண்ணம் நல்லாயிருக்கு ஆனா, டாக்டர் படிப்புங்கறது பெரிசு அதுக்கு நீ நல்லா படிக்கனும், நிறைய பணம் உன்கிட்ட இருக்கனும் விக்ரம்”
”இப்பவே நான் நல்லா படிக்கிறேன் ஆன்ட்டி, க்ளாஸ்ல நான்தான் பர்ஸ்ட், பணத்துக்காகத்தான் நான் கஷ்டப்பட்டு உழைக்கிறேனே, சம்பாதிச்ச பணத்தை சேர்த்து வைச்சக்கிட்டு வரேன் ஆன்ட்டி, கண்டிப்பா நான் பெரியாளானதும் டாக்டராயிடுவேன் ஆன்ட்டி” என சொல்லும்போத
...
This story is now available on Chillzee KiMo.
...
ை அவன் வேணாம்னு சொல்லிட்டான், அவனோட சம்பளத்திலதான் வீடு நடக்குது, அதனால நான் வாங்கற சம்பளத்தை நான் பத்திரமா சேர்த்து வைச்சிருக்கேன், உனக்குத் தேவைன்னா அந்தப் பணத்தை நான் தரேன், உன் படிப்புக்கு,