(Reading time: 15 - 30 minutes)

உன் எதிர்கால வாழ்க்கைக்கு அது உபயோகப்படும்” என சொல்ல அவனோ கலகலவென சிரித்தான்

”என்னப்பா சிரிக்கற”

”எனக்கு பணம் வேணாம் ஆன்ட்டி, என் எதிர்காலம் எப்படியிருக்கனும்னு நான் முடிவு பண்ணிட்டேன், கண்டிப்பா நான் டாக்டராயிடுவேன் ஆன்ட்டி”

”தினமும் என்னை இப்படி ட்ராப் பண்ற, உன்னால முடிஞ்ச உதவியை நீ செய்றப்ப நான் செய்யக் கூடாதா”

”உதவின்னு இல்லை ஆன்ட்டி எனக

...
This story is now available on Chillzee KiMo.
...

ே போல் அந்த பெண்மணியும் விக்ரமை தன் மகனாக ஏற்றுக் கொண்டது, இது எல்லாமே அந்த சின்ன சைக்கிள் பயணத்தில்தான், சில சில பயணங்களில் இழப்பும் ஏற்படும், உறவும் உருவாகும், இந்த இருவருக்கும் விபத்தினால் இழப்பும் ஏற்பட்டது ஆனால் புது உறவும் உருவானது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.