(Reading time: 8 - 15 minutes)

இருக்கமுடியாது!

சராசரி வாழ்க்கை வேறே, என் வாழ்க்கை வேறே!

புரிஞ்சிக்குங்க, ப்ளீஸ்!

முக்கியமா ஒரு விஷயத்தை சொல்லிடறேன், இப்பவே! நீங்க ரெண்டு பேரும் வாழ்கிற வரையில் எல்லா சொத்துக்களும் உங்க பெயரிலேயே இருக்கும், உங்க காலத்துக்குப் பிறகு,அப்படியே ஒரு காசு குறையாம உங்க வயத்துலே பிறந்த பெண், என் அருமை தங்கச்சி பெயருக்கு மாற்றப் படும். இது உறுதி!

 பணம்தான் விஷம்! உறவுதான் அமுதம்! எனக்கு அமுதம்தான் வேணும்! இறைவா! இவங்களை என்னை நம்பவை, ஐயனே!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.