(Reading time: 6 - 12 minutes)

சிறுகதை - நானாகவே நான் வாழ்கிறேன் - மது கலைவாணன்

RockFort Express , இரவு 12 மணி ..

Train வேகமாக சென்றுகொண்டிருந்தது.

Train சப்தத்தை விட அர்ஜுனின் இதய துடிப்பு சப்தம் loud ஆக இருந்தது.

ஒரு இனம் புரியாத படபடப்பு அர்ஜுனை தொற்றி கொண்டது.

அர்ஜுனின் எதிர் இருக்கையில் இருந்தான் மாதவன். அவனது மடியில் அவன் மகள் ஈஷா உறங்கி கொண்டிருந்தாள்.

"என்ன ஆச்சு sir?.ஏதாவது பிரச்னையா ?" - மாதவன் அர்ஜுனிடம் கேட்டான்.

"இல்லை sir.ஒன்னும் இல்ல" - மழுப்பலாக பதில் கூறினான் அர்ஜுன் .

"ரொம்ப டென்ஷனா இருக்கீங்க. மூச்சு வேற fast fast'அ விடறீங்க. டாக்டரை கூப்பிடவா?" - மாதவன்

"இல்லை வேண்டாம் sir. சரி ஆகிடும்." - அர்ஜுன்

"இந்த லவ் torture இருக்கே sir.ரொம்ப கஷ்டம்." -அர்ஜுன்

"ஊர்ல பாதி youth பசங்களுக்கு நடக்கறது தான் sir.டென்ஷன் ஆகாதீங்க. சரி ஆகிடும்." - மாதவன்

"இந்த பொண்ணுங்க ஏன் sir இப்டி இருக்காங்க" - அர்ஜுன்

"உங்க லவ் proposal'a accept பண்ணிக்கலயா?" - மாதவன்

"accept பண்ணியாச்சு . என்னோட lover தான் .யாரோ வேற close friend கூட phone பேசறா . என்னோட call attend பண்ண மாட்டேங்கிறா. அந்த friend அவ்ளோ important'a போய்ட்டான் என்ன விட." - அர்ஜுன்

"அதுக்கு திட்டிடீங்களா அவங்கள?" - மாதவன்

"பின்ன என்ன பண்றது. கண்ட படி திட்டிட்டேன். இங்க நேர்ல இருந்துருந்தா அறஞ்சிருப்பேன்." - அர்ஜுன்

"ஹா ஹா ஹா" - மாதவன்

"என்ன sir சிரிக்கிறீங்க" - அர்ஜுன்

"இல்ல சும்மா . மேல சொல்லுங்க" - மாதவன்

"அடிக்கடி இப்டி தான் நடக்குது. என்ன தவிர மீதி எல்லாருக்கும் importance தரா. பேசாம பிரேக் up பண்ணிடலாமா னு தோணுது" - அர்ஜுன்

"hmmm " - மாதவன்

"நீங்க love marriage'a சார்? இதுலா face பண்ணிருப்பீங்க தான?. ஏதாவது டிப்ஸ் குடுங்க பாஸ்." - அர்ஜுன்

"ஆமா . love marriage தான். but என்னோட டிப்ஸ் உங்களுக்கு set ஆகாது அர்ஜுன்" - மாதவன்

"அட. சும்மா சொல்லுங்க." - அர்ஜுன்

"சரி ஓகே. திரும்ப call பண்ணுங்க அவங்களுக்கு. call waiting போச்சுன்னா , msg பண்ணுங்க. இது மாதிரி free'a இருக்கிறப்போ call பண்ணு dear'nu. call வரலைனா திரும்ப msg பண்ணுங்க , "தூங்கிட்டயா"nu.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.