(Reading time: 6 - 12 minutes)

  நீ உடனே ஒரு வக்கீலை பார்த்து, சட்டப்படி, என்ன செய்யணுமோ, அதற்கு ஏற்பாடு செய்! நான் எந்த பேப்பரில் வேண்டுமானாலும் இப்போதே கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்.

    ஏன்னா, நீ சந்தோஷமா இருக்கணும், இன்னொருத்தி வாழ்வுக்கு உதவப் போறே, அதற்கு நான் தடையா இருக்கக் கூடாது, எனக்கு நீ செய்த உதவியை மறக்கலே, ஐ லவ் யூடா!

    உன் நல்லதுக்காகவே சொல்றேன். நீயும் படித்தவன். நான் ஒண்ணும் கற்பனையா எதையும் சொல்லலே...

  விட்டல்! வேணும்னா, நானும் உன்னுடன் வந்து மாளவியிடம் பேசட்டுமா? இரு, ஒரு நிமிஷத்திலே ரெடி ஆயிடறேன்......"  தனது திட்டம் சுலபமாகப் பலிக்காது என்று விட்டலுக்கு புரிந்தது!

  ரமாவையும் இழந்து, மாளவிகாவும் கிடைக்காமல் போய்விட்டால்..........?

  ஆகவே, தனது விவாகரத்து கோரிக்கையை கைவிட தயாரானான்.

   " ரமா! நீ வேண்டாம். நானே போய் மாளவிகாவிடம் விசாரித்துக் கொண்டு வருகிறேன்......"

  " சரி, அப்படியே, நல்ல வக்கீலா பார்த்து என்னை டைவோர்ஸ் பண்ற பேப்பர்களை ரெடி பண்ணச் சொல்லிடு.........!"

  " ரமா! அதற்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்........."

 விட்டால் போதும் என விட்டல் வெளியேறினான்.

  அவன் சென்றதும், ரமா வாய்விட்டு சிரித்து மகிழ்ந்து உரக்க, 'ஐ லவ் யூடா!' என கத்தினாள்.

" படவா ராஸ்கல்! என்னை ஏமாற்றப் பார்க்கிறியா? விடுவேனா, உன்னை!"

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

11 comments

  • Ah ah ah :clap: climax vera level ravai sis. Kadhai supera irunthuchu. Athula neraya information irunthuchu short story la neraya matter sonamari oru feel enaku thank u dr.
  • [quote name=&quot;Vinoudayan&quot;]Ungal anbuku thanks🙏 younger brother marriage so little busy eni thavaramal comments varum[/quote]<br />I am touched by your reassurance.
  • Good evening, dear Jeba! கற்பனைக் கதாபாத்திரங்களையும் வெறுக்கிற அளவுக்கு, தாங்கள் உணர்ச்சிவசப்பட்டிருப்பது, என் எழுத்துக்கு கிடைத்த பரிசு! அதிலும், இப்படிப்பட்டகதைகள் ஏராளமாக எழுதுகிற தாங்களே கோபம் கொள்வது, நோபல் பரிசு கிடைத்ததுபோல் உள்ளது! நன்றி!
  • Good evening uncle.. sorry late comment...<br />Story nala than irunthathu.. interesting ah mudivu enavaga irukumnu aavala irunthathu. But yeno pidikala.. Ivana madri atkaloda valrathai vida thaniyaga irupathe nalathu... Selfish..thanai patri matum Ivana poi... Enaku ithula yaraium pidikala... But end varai vasika oru ethirparpu irunthathu..
  • wow verupatta sinthanai :clap: nalla kathai sir ippo ulla kaalathil nadithaal thaan nambugiraargalo endru thonuthu :Q: :thnkx: & :GL:
  • அன்புள்ள மகளே! சில நாட்களாக உன்னை காணாமல் வருந்தினேன் இன்று உன் விமரிசனத்தை பார்த்ததும், ஆறுதல் அடைந்தேன். குட் மார்னிங்!
  • Dear Adharva! Good morning! இந்த எதிரொலிக்காகத்தான் நான் கதை எழுதிவந்தேன்.தாங்கள் எந்தக் கதையையும் மேலெழுந்தவாறு படித்துவிட்டு மறந்துவிடுவதில்லை. படிக்கும்போதே, கதைக் கருவை உள்வாங்கி, கதையுடன் ஒன்றி நின்று, ரசித்து, வெடிக்கவேண்டிய அவசியமிருந்தால்வெடித்து நொறுக்குகிறீர்கள்! இப்படி மற்றவர்களிடமும் எதிர்பார்த்து ஏமாந்ததால், சில மாதங்களாக கதை எழுதுவதை நிறுத்திவிட்டேன். தங்களுக்கு நன்றி!
  • Rama love towards vital sounds really strange....ivanu ellam.oru aalu 3:) first one kudikaran ivan mattum ena uthamana steam he is a big fraud 😈 anyway she helped to save malu's life.... But rama can also stay away from this betrayer facepalm <br /><br />Thank you for the story uncle.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.