Page 6 of 17
அதைக்கேட்டு அசோக்கிற்கு உயிரே போனது
”என்னது என் துணி விலகியிருக்கா அய்யோ என் மானமே போச்சே அடேய் என்னால கையை அசைக்க முடியலைடா இல்லைன்னா நான் என் மானத்தை காப்பாத்தாம இருந்திருப்பேனா அடேய் யாராவது என் துணியை சரியாக்கி என் மானத்தை காப்பாத்துங்கடா ப்ளீஸ்டா” என மனதுக்குள்ளேயே கெஞ்சிக் கொண்டிருந்தான், தன்னை சுற்றியிருந்தவர்கள் இந்த கோலத்தில் கண்டதும் இல்லாமல் அ
...
This story is now available on Chillzee KiMo.
...
்பா லேட்டாகுது”
”அதுவும் சரிதான் இவனுக்காக நாம ஏன் காத்திருக்கனும் அவனை அப்படியே ரோட்டுக்கு ஓரமா போடுவோம் ஆம்புலன்ஸ் வந்தா அள்ளிக்கிட்டு போகட்டும்” என சொல்ல அசோக் வருந்தினான்