(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”கிண்டல் பண்ணாத”

  

”சரி நீ வயசுக்கு வந்தேன்னு யார் உனக்கு சொன்னது”

  

”யார் சொல்லனும் இங்க பாரு மீசை இது வளரும் போதே தெரிஞ்சிக்கிட்டேன்”

  

”எது நீ வயசுக்கு வந்துட்டேன்னா”

  

”ஆமாம்”

  

”சூப்பர் போ இந்தா சென்ட் நீ கேட்டது”

  

”ஒண்ணும் வேணாம்”

  

”ஏன் வேணாம் வாங்கிக்க இந்த சென்ட் வேற வாசமா இருக்கும், நீ அடிச்சிட்டு வந்து என்கிட்ட நின்னா  நான் அப்படியே மயங்கி போய் உன் மேல விழுவேன்ல”

  

”அப்படியெல்லாம் இல்லை நீ வேற நான் அம்மாட்ட போறேன் போ”

  

”டேய் இரு எப்ப பாரு அம்மா அம்மான்னு ஆமா வேலைக்கு எல்லாம் போறதில்லையா நீ”

  

”வேலை தேடறேன் கிடைக்கலை”

  

”நான் உனக்கு ஒரு வேலை தரவா”

  

”நீயா வேணாம்“

  

”பயப்படாதடா நான் வேலை செய்ற தனியார் ஆஸ்பிட்டல்ல டேட்டா என்ட்ரி வேலையிருக்கு, கம்ப்யூட்டர்ல செய்யனும் செய்றியா சம்பளம் கணிசமா கிடைக்கும்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.