(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

  

”வலியே தெரியலை”

  

”அப்படியா சரி நான் கிளம்பறேன்”

  

”ஏன்”

  

”அதான் உனக்கு வலி சரியா போயிடுச்சே, இனி நான் இருந்து என்ன வைத்தியம் செய்றது நான் கிளம்பறேன்”

  

”இரு இரு இப்ப எனக்கு வலிக்கற மாதிரி இருக்கு பாரு” என சொல்லி கையை காட்ட அவளோ

  

”ஓ அப்படியா ஆமா ஏன் இந்த கை வலிக்குது“

  

”இந்த கையிலதான் ஊசி போட்டாரு உங்கப்பா“

  

”மண்டு ஊசி போட்டது அந்தக் கையில” என சொல்ல அவனோ வழிந்தான்

  

”சாரி” என சொல்ல அவளோ சிரித்தபடியே அவனின் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு

  

”ஆமா நாளைக்கு என்ன வேலை உனக்கு”

  

”எனக்கென்ன வேலையிருக்கப் போகுது ஒண்ணுமில்லையே”

  

”அப்படியா சரி சரி நாளைக்கு லன்ச்சுக்கு என் வீட்டுக்கு வந்துடு”

  

”லன்ச்சா”

  

”ஆமாம்”

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.