(Reading time: 63 - 126 minutes)
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா
புத்தாண்டு சிறப்பு சிறுகதை - மேஹதூதம் பாட வேண்டும் - சசிரேகா

”எங்க போற வா உள்ள வா” என அதட்ட

  

”இதப்பாரு ஏதோ நீங்க என்னோட அக்கா பொண்ணாயிட்டீங்களேன்னு மதிப்பு தந்தா ஓவரா அதட்டறீங்க இதெல்லாம் தப்பு”

  

”எது நான் உனக்கு அக்கா பொண்ணா”

  

”ஆமாம் உங்கம்மா எனக்கு அக்காதானே”

  

”ஓஹோ நீ அப்படி வர்றியா“

  

”இதப்பாருங்க தப்பா எல்லாம் நினைக்க வேணாம் சரி இப்படி வைச்சிக்கலாம்”

  

”எதை வைச்சிக்கலாம்“

  

”உங்களை டாக்டரா வைச்சிக்கலாம்“

  

”சரி வைச்சிக்க”

  

”எது”

  

”நீதானே வைச்சிக்கலாம்னு சொன்ன”

  

”ஆஆ ஆமாம் நீங்க ஒரு டாக்டர் அதுக்கு மதிப்பு தந்து நான் மரியாதையா நடந்துக்கறேன், கிவ் ரெஸ்பெக்ட் அன்டு டேக் ரெஸ்பெக்ட்” என்றான் கெத்தாக அவளோ

  

”மரியாதை கொடுக்க முடியலைன்னா என்ன செய்வ சொல்லு” என அதட்ட அவனோ அவளின் தந்தை ரவியை பாவமாக பார்க்க அவருக்கு சங்கடமாகிப் போனது

  

”மலரு எதுக்கு இப்ப அந்த தம்பியை அதட்டற விடு” என சொல்ல அவளோ கேட்கவில்லை

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.