(Reading time: 18 - 36 minutes)

தெல்லாம் எனக்கு நீங்க சொல்லனுமா அத்தை என்னிக்கும் அவ பிரியா பாரதி தான் ...நீங்க உங்க உடம்ப பத்திரமா பார்த்துகோங்க ..பிரியாவுக்கு நான் இருக்கேன் அவளை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று சொன்னதெல்லாம் நினைவு வந்தது பாரதிக்கு ...

பிரியாவின் தாய் இறந்த பின் தான் அவளுக்கு இப்படி பட்ட தாக்கங்கள் ..பிரியாவின் தந்தை என்றோ இறந்து விட்டார் ...தாய் பிரியாவின் 15 வயதில் இறந்து போனார் சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்ததால் வந்த ஒரு வித மனசோர்வு என்று தான் இருந்தான் பாரதி இது வரை ஆனால் கல்யாணி அத்தையிடம் பேசிய பின்.. தான் நினைத்தது முற்றிலும் தவறு என்று உணர்ந்தான் பாரதி ...

எனில் பிரியாவிற்கு என்ன ஆனது ..? அவன் யோசித்து கொண்டிருந்த வேளையில் ரதி  எங்கோ செல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் ..

அந்த வீட்டில் இறங்கிய பின்னர் பாரதி அந்த முதியவருக்கு பணம் கொடுக்க அவர் வாங்கவில்லை ...அவர் வாங்கமாட்டார் பாரதி நம்மள பார்த்து சிரிப்பார் என்றாள் பிரியா அதே போல் சிரித்தார் அவர் ...!!!

ரதி ...இதெல்லாம் உனக்கு ...என்று பாரதி கேட்க ஷ்ஷ் ஷ் என்று செய்கை காட்டினாள் பிரியா ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.