(Reading time: 18 - 36 minutes)

னக்கும் தான் பாரதி ஆனா ஒன்னு நல்லா புரியுது என்னை சுத்தி ஏதோ நடக்குது ...அந்த மேப்புக்கும்  எனக்கு நடக்குறதுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு ...

சரி இது நமக்குள்ள இருக்கட்டும் வேற யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் என்று அவன் சொல்ல ம் என்றாள் ...

சொன்னவள் அப்போது தான் அவன் வீட்டை சுற்றி பார்த்தாள் ..வீடு என்ன பாரதி இப்படி வெச்சிருக்கீங்க ...? இவ்வளோ நீட்டா கொஞ்சமாச்சும்  பாட்ச்ளர் வீடுன்னு சொல்ல

தோணுதா ..? உங்களை திட்ட கூட எனக்கு சான்ஸ் தர மாட்டீங்க போல ..

உனக்கு இப்படி இருந்தா தான் பிடிக்கும்ன்னு பார்த்து பார்த்து பண்ணா நீ இதுவும் சொல்லுவ இதுக்கு மேலயும் சொல்லுவ என்று சொல்லியபடி அவன் வர அவன் தாய் தந்தையின் புகைப் படம் அருகில் இருவரும் வி

...
This story is now available on Chillzee KiMo.
...

் ..?

தெரியல விடு அவன் தோண்டுரத பார்த்தா நாம எதிர்பார்த்தது இங்க தான் இருக்கா ..? அவன் எடுக்கட்டும் அந்த நேரம் அவனை போட்டு தள்ளிட்டு நாம நினச்சத சாதிச்சிடலாம் என்றாள் மாயம்மா ..

சிரமப்பட்டு அந்த இடத்தை தோண்ட டங் என்று எதுடனோ மோதியது மண் வெட்டி ...மண்ணை விலக்கி அதை எடுத்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.