(Reading time: 18 - 36 minutes)

ப்போது அங்கே வந்தார் கல்யாணி ...இந்தாங்க மாப்ளை சாவி என்று சாவியை கொடுக்க வாங்கியபடி கதவை திறந்து உள்ளே சென்றனர் இருவரும் ...கல்யாணி ஏற்கனவே வீட்டை சுத்தம் செய்து வைத்திருந்தாள்..

அறைக்கு சென்றவுடன் ரதியை அணைத்த படி எப்படி ரதிமா எல்லாத்தையும் சரியா சொன்ன.?

இது தான் பாரதி ரொம்ப நாளா என் கனவுல வருது ..ஆனா அது ஏன் எதுக்குன்னு ஒன்னும் புரியல ..

என்னடி சொல்ற ..?

ஆமா பாரதி நான் இது வரைக்கும் ஒரு தடவ கூட இந்த ஊருக்கோ, இந்த வீட்டுக்கோ வந்தது இல்லை ..ஆனா அடிக்கடி இந்த கனவு வரும் இதோ இதே மாதிரி ...இதே மாதிரி நீங்க நிக்குறதும் இப்படி நான் பேசுறதும் கூட அதுல வந்திருக்கு ...

சட்டென அவளிடம் இருந்து விலகினான் பாரதி .

ஏய் கள்ளி இ

...
This story is now available on Chillzee KiMo.
...

ஒன்னு இருக்காம் ...

சீக்கிரம் வாங்க பாரதி என்றவள் ...பின் பக்க வழியை நோக்கி செல்ல பாரதியும் அவளை பின் தொடர்ந்தான் ...

இருவரும் வாடகை காரில் இவன் தங்கியிருக்கும் இல்லம் நோக்கி பயணம் ..

தலை சுற்றவா என்றது பாரதிக்கு ...

என்ன ரதி நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல ..?

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.