(Reading time: 11 - 22 minutes)

ம்‌கும் இந்த கவுண்ட்டர்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல சரி விடு மேம் பர்மிஷன் குடுத்திடுவாங்க மேம் நல்ல டைப்டி என்று ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்தல் நிவி

இம்முறை நிவியை இவள் முறைத்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் பயத்துடனே தனது நோட்டை சரிப்பார்க்க தொடங்கினாள் மேகா

அடுத்த ஐந்தாவது நிமிடம் மேகாவின் வகுப்பில் பிரவேசித்தார் தாவரவியல் ஆசிரியை தமிழ்

தமிழ் ஒரு நேர்மையான ஆசிரியை மானவர்களிடம் அக்கறை  கண்டிப்பு  என இரண்டையும் சரிசமமாய் காட்டுபவர் ஆனால் எந்த ஒரு மாணவர்க்கும் அவர்களிடம் கோபம் கொள்ளும் ஆசிரியர் ஹிட்ட்லர் தானே அந்த கோபம் தமக்கு நல்லது என தெரிந்தாலும் அதனை புரிந்துகொள்ளும் திறன் அந்த பருவ வயது மாணவர்களிடம் குறைவு அதனாலேயே அவர் மானவர்களிடயே புலி ஆகிப்போனார்.

வந்தவர் குட் மார்னிங் சொன்ன மாணவர்களுக்கு திரும்ப விஷ் பண்ணிவிட்டு அன்றைய தினத்திர்க்காண அட்டெண்டன்ஸ் எடுத்துவிட்டு மாணவர்களிடம் உரையாற்ற தொடங்கினார்

ஸ்டூடண்ட்ஸ் நெக்ஸ்ட் வீக் உங்களோட பப்ளிக் பிராக்டிக்கள் எக்ஸாம் வருது சோ நாளைக்கு எல்லாரும் ஒன்ஸ் அகைன் உங்க பாட்டனி எக்ஷ்பெரிமெண்ட்ஸ்லாம் ரிவைஸ் பண்ணலாம் அண்ட் ஒன் மோர் திங் பப்ளிக் எக்ஸாம்ஸ் வரதால இப்ப இருந்தே ஷெட்யூல் பண்ணி படிக்க ஆரம்பிச்சுடுங்க தென் உங்க பிராக்டிக்கள் நோட் எல்லாம் இன்ணைக்கு ஈவினிங்குள்ள பிரின்சிபால்ட்ட ஸைன் வாங்கிட்டு டிஸ்ற்றிபுட் பண்ணிறேன்

இப்ப லாஸ்ட் ரீவிசன் கொஸ்டீன் பேப்பர ரிவைஸ் பண்ணலாம் என்றார்

ஹப்பாடா தப்புச்சேன்................என்று அந்த நொடி வரை நிவியின் கையையை பிடிதுக்கொண்டு பயத்தோடு போராடி திக் திக் நிமிடங்களைவிட்ட அனுபவித்த மேகா கொஞ்சம் சீராக மூச்சு விடத்தொடங்கினாள்

எப்பொழுதும் நற்பத்தைந்து நிமிடம் உள்ள பீரியடில் முப்பது நிமிடம் நடத்திவிட்டு மீதம் உள்ள மணித்துளிகளில் மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைப்பார் தமிழ் அன்றும் அதை போன்று  ரீவிசன்னை சீக்கிரம் முடிது விட்டு மணர்வார்களுக்கு அதனை ரிகால் பண்ண டைம் கொடுத்தவர் மறக்காமல் மேகாவை அழைத்தார்

கால்கள் நடுங்க எப்படியோ அவர் முன் சென்று நின்றாள் மாணவி

மேகவதி ரெக்கார்ட் மூடுச்சாச்சா.........

மேம்

என்னமா

சாரி மேம் இன்னும் முடிக்கல

வாட்?

ஈனும் டூ எக்ஸ்பெரிமெண்ட் தான் மேம் பிரேக்ல மூடுச்சுறுவேன் மேம் ஈவினிங் பிரின்சிபால் மேம்ட ஸைன் வாங்குறதுக்குள்ள சப்மிட் பணிறேன் மேம்

உன்னோட பேக்அப் பிளான்ஸ் பத்திக்கேக்க உன்ன கூப்பிடலமா ரெக்கார்ட் மூடுசுட்டியா இல்லயானு மட்டும் தான் கேட்டன்

.................

ஒரு திவெல்த் ஸ்டூடண்ட் ரெக்கார்ட் நோட் மிஸ் ஆகிடுச்சுனு சொன்னப்பா எக்ஸ்க்யூஸ் பண்ணி உன்னக்கு எக்ஸ்ட்ரா டைம் கொடுத்தேன் பாரு என்ன சொல்லணும்

....................

கெட் அவுட் ஒப் மை கிளாஸ்

மேம்................ சாரி மேம் இனிமேல் இப்படி நடக்காது மேம் சாரி மேம் எப்படியாவது ஈவினிங் ரெக்கார்ட் சப்மிட் பணிறேன் மேம்

அத நீ வச்சதுக்கப்றம் பாத்துக்கலாம் இப்ப ஃபர்ஸ்ட் டைம் வேஸ்ட் பண்ணாம வெளிய போமா 

மேம் பிளீஸ் மேம்

இப்ப நீ போறியா இல்ல நா போகட்டுமா

இதற்குமேல் நின்றால் என்ன ஆகும்  என்பது உணர்ந்து மௌனமாய் வகுப்பை விட்டு வெளியேறினால் மேகா

அடுத்த பதினைந்து நிமிடங்கல் மேகா அந்த வகுப்பிற்கு காட்சிப்பொருள் ஆகி போனாள்

நரகமாய் முடிந்தது அந்த பதினைந்து நிமிடங்கல் வகுப்பு முடிந்து வெளி வந்த தமிழை அழுது வீங்கிய முகத்துடன் சந்தித்த மேகா

கெட் இன் -தமிழ்

தாங் யு மேம்

திஸ் இஸ் யுவர் லாஸ்ட் வார்னிங் மேகவதி ஈவினிங் ரெக்கார்ட் சப்மிட் பணிரு

யெஸ் மேம்

அன்றைய தினத்தை கண்ணீருடன் மேற்கொண்டவள் கஷ்டப்பட்டு மாலை ரெக்கார்ட் சப்மிட் பண்ணிவிட்டாள் அதற்கிடையில் நிவியின் வற்புற்தல் கூட பலன் இன்றி மதியம் சாப்பிடவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.