நா ஏனடா பண்ண அந்த டைம்ல ஏதோ கால் வந்துச்சுனு பாக்கமா பேப்பர்காரன்ட போட்டுட்டன் பட் அந்த பேப்பர்காரன்ன சின்சியரா தேடிடை தான் இருக்கேன் எப்டியும் ஈனும் ஒன் வீக் குள்ள கண்டுபிடுசுருவேன்- ராஜநாதனின்
அத கண்டுபிடுச்சு நீங்களே ஃபிரேம் மாட்டி வச்சுகொங்க அவ எண்ட்ட ஸைன் வாங்கிட்டா பேருக்கு தான் பெரிய சிபிஐ ஆபிசர் ஆனா ஒரு சாதாரண பழைய பேப்பர்காரன்ன கண்டுபிடிக்க முடியல என வாரினார் அவரின் அருமை மனைவி
ஹீ ஹீ .......... விடுறா விடுறா
இங்க பாரு பொம்மு அம்மாவபத்தி உனக்கு தெரியும்லா நான் என்ன பண்ணாலும் உன் நல்லதுக்குதான்டா இன்னைக்கு உன்ன நான் எக்ஸ்க்யூஸ் பண்ணி இருந்தேன்னா நோட் வைக்க லேட் பண்ண ஸ்டூடண்ட்ஸஅ நான் பனிஷ் பண்ணதுக்கு மதிப்பே இல்லாம போய் இருக்கும்டா உண்மைய சொல்லனும்னா இன்னைக்கு உன்ன நான் புனிஷ் பண்ணல எக்ஸ்க்யூஸ் தான் பண்ணி இருக்கேன்
எப்படிமா ?
பிரின்சிபால் மேடம் மோர்னிங் நோட் எல்லாம் ஸைன் பண்ண கேட்டாங்க நான் தான் இன்னும் கரெக்ஷன் வொர்க் இருக்கு மேம்னு டைம் கேட்டேன் ஆக்ச்சுவலி நீ நோட் தொலசதுக்கே உன்ன பிரின்சிபால்ட்ட கூட்டிட்டு போய் இருக்கணும் நான் தான் உன்ன எஸ்கேப் பண்ணிவிட்டு இருக்கேன்
அவர் சொல்ல சொல்ல எல்லாம் புரிந்தது மேகாக்கு
அம்மா உங்கள பாத்தா ஸ்கூல்ல எல்லாரும் புலினு பயப்புடுவாங்க ஆனா எனக்கு மட்டும் தானே தெரியும் நீங்க எலினு
ஹா ஹா....... நான் எப்பயுமே உன்ட்ட எலி தான் பொம்மும்
அம்மா நோ பொம்மும் பிளீஸ் நான் என பொம்ம குட்டியா
ஆமாம்டா எனக்கு நீ எப்பவுமே பொம்மக்குட்டி தான்டா
போங்கமா என்று அம்மாவிடம் சிணுங்கினாள் மகள் ஆனால் இம்முறை செல்லமாக
ஹப்பாடா உங்க கோல்ட் வார் மூடுஞ்சுச்சுனா வாங்க தாய்க்களா சாப்புடலாம் பசி தாங்கள
எல்லா பிரோப்லெமும் உங்களாலதான் இன்னைக்கு உங்களுக்கு சாப்பாடு கட்டு
சூப்பர் மா என்று தன் அன்னைக்கு ஹைபை கொடுத்தாள் மேகா
தனது இரு குழந்தைகளையும் மனமார ரசித்தார் ராஜநாதன்
என் கன்னத்தில் முத்தமிட்ட ஓவியமும் நீ
என் கருவறையில் கால் பதித்த காவியமும் நீ
This is entry #84 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}