(Reading time: 17 - 33 minutes)

ருவழியாக அணைத்து சடங்குகளும் முடித்து விட்டு அனைவரும் தத்தமது வீட்டிற்கு செல்ல ஆயத்தம் ஆகும் பொழுது இந்து "அத்தை நீங்க எங்க கூட இருங்களேன் நீங்க தனியா போய் அங்க ஏன்னா பண்ண போறீங்க "

"இல்ல மா நான் உங்க மாமா இருந்த வீட்ல தான் இருப்பேன் அப்புறம் கொஞ்சம் உங்களுக்கும் உங்க வாழ்க்கையை வாழ ஒரு space  வேணும் நீங்க நெனச்ச வாழ்க்கையை வாழ நீங்க ரெண்டு பேரும் செண்டு முடிவு எடுக்கணும் அதுல தப்பு இருந்த அட நாங்க பெரியவங்க கரெக்ட் செய்ய ஹெல்ப் பண்ணலாம் பட் உங்க லைப்அ நீங்க தான் வாழனும் எங்க முடிவை அதுல திணிக்க கூடாது so u guys live your life as you like . உங்களுக்கு எப்போ ஹெல்ப் வேணாலும் கூப்பிடுங்க நாங்க வந்து உங்களுக்கு ஹெல்ப் பண்றோம்,என்ன சொல்ற மயூரி நான் சொல்றது கரெக்ட் தான , கரெக்ட் அண்ணி டீச்சர் சொன்ன அடுக்கு மாரு பேச்சு உண்டா.

சேரி அத்தை அவ ஆசையா கேக்குறா வெண்ண நாம எல்லாரும் இன்னைக்கு நைட் இங்க நம்ம கொழுந்தன் வீட்ல அவனும் அவன் பொண்டாட்டியும் சமைச்சு தர்றதை சாப்பிட்டிட்டு போலாம்.

ஹே ராது பாத்து மா ரெண்டு பேருக்கும் சமைக்க வராது நீ வேற மாசமா இருக்க நம்ம கொழந்த பாவும் இந்த மந்தி எனும் மஹி என்ன வேணாலும் பண்ணுவான்  

டேய் மூத்தவனே அடங்கு என் புள்ளையும் மருமகளும் என்ன சமைச்சு கொடுத்தாலும் அதா தான் இன்னைக்கு சாப்பிடணும் அவ்ளோ தான்.

அப்பொழுது ராதா அத்தை இப்டி வென பண்ணலாமா நாம லேடீஸ் எல்லாரும் கல்யாணத்துல வேலை பார்த்து பிலால் tired அ இருக்கோம் சோ ஜென்ட்ஸ் அவங்க சமைக்கட்டும், நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க, பெரியப்பா அவங்களுக்கு கையேடு பண்ணட்டும் அப்பறோம் நாங்க எல்லாரும் அப்டியே வீட்ல என்ன என்ன வாங்கணும்னு லிஸ்ட் போட்டுட்டு வரோம் "

"ஹே அண்ணி செம ஐடியா இவங்க வாயெல்லாம் இப்போ தான் அடங்கும்" என்று ராஜி சொல்ல ரேவதி "அக்கா இவங்க சமைக்கிறதா நாம சாப்பிட முடியுமா " என்று ராகமை இழுக்க

ரேவதியின் கணவரோ "மச்சான்ஸ் இதெல்லாம் நம்ம தன்மானத்துக்கு இழுக்கு வாங்க எல்லார் மொபைலிலேயும் நெட் பேக் இருக்குல்ல யூடூப்பில் சஞ்சீவ் கபூர் ரெஸிபி எடுத்து பிலால் நோர்த் இந்தியன் டிஷ் அ சமைச்சு அசத்துறோம் " என்று மார் தட்ட அனைவரும் புன்னகையுடன் சென்றனர் தத்தமது வேலையே பார்க்க.

இந்து வா நம்ம போய் முதல பெடரூம்ல இருந்து ஆரம்பிக்கலாம். சேரி அக்கா ..........

பெடரூம்குள் நுழைந்ததும் அனைவரும் அசந்து போய் விட்டனர் ஏன் எனில் சுவர் எங்கும் இந்துவின் சிறு வயது முதல் 16 வயது வரை எடுத்த புகைப்படங்கள் ஒரு சுவர் முழுக்க நிரப்ப பட்டிருந்தது wardrobe முழுதும் அவளுக்கு பிடித்த வண்ணத்தில் புடவைகள் சல்வார் செட் மற்றும் பல ...............

இதை பார்த்த இந்து அசந்து போய் நிற்க ரேவதியோ " இந்து மஹி எப்பவுமே விளையாட்டு பிள்ளை இல்ல டீ அவனுக்கு ஒரு கேட்ட பழக்கம் இருக்கு அவன் யாரு மேல அதிகம் உரிமை எடுத்துகிறானோ அவங்கள்ட மட்டும் தான் வலுத்தனம் பண்ணுவான் . சின்ன வயசுல இருந்து அவனுக்கு நீன்னா உயிரு அவன் அவனோட கஷ்டத்தையெல்லாம் சிரிச்சே மறச்சிருவான், அவன் செய்ற எல்லா  விஷயத்லயும் ஒரு  பொசிட்டிவ் aproach இருக்கும்,எல்லார் மனசையும் புரிஞ்சு நடந்துக்குவான் ஆனா உனக்கும் அவனுக்கும் என்ன பிரச்னை நடந்துச்சுனு தெரியல .............

இந்து நீ அவனை விட்டு விலக ஆரம்பிச்சிருக்கு அப்புறம் அவனோட போக்கு மாறிடுச்சு நிறைய படிச்சான் பல இடங்கள் சுற்றி அலைந்தான் அனுபவ முதிர்ச்சி அவன் பேச்சுல வர ஆரம்பிச்சுச்சு அதுக்கப்புறம் அவன் career ல நல்லா முன்னேறினான் இப்போ அவங்க மாமாங்க ரெண்டு பேரு கொம்பனிலயும் அவன் அண்ணன் பிசினஸ் எல்லாத்துலயும் ஷேர் வச்சிருக்கான் . ஒரு தடவ அவன் மாமா நீ இங்க வானு கூப்பிடப்போ "இல்ல மாமா எனக்கு இங்க தான் லைப் இருக்கு அங்கைலாம் வந்தால் என் லைப் எனக்கு இருக்காதுன்னு சொன்னான் எவ்ளவோ சொல்லி பார்த்தோம் அவன் கேட்கலை.

"இந்து மஹி நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவன் ரூம் குள்ள யாரையும் விட்டது இல்ல ஆனா நான் ஒரு நாள் திருட்டு தனமா உள்ள போய் பார்த்தேன் அங்க அவன் நீ அவன்ட பேசுனது எல்லாத்தையும் ஒரு போர்டு fulla எழுதி அதுலயே உன் face ஓட ஸ்டென்சில் வரைஞ்சு வகிச்சிருக்கான் தெரியுமா ஆண்ட அளவுக்கு லவ் பன்றான் நீ ரொம்ப லக்கி தெரியுமா "

அட போங்க அண்ணி நீங்க வேற அவன் abroad போகாததே அம்மிணிக்காக தான் அக்கா ப்ளீஸ் சும்மா இருங்க என்று சொன்ன இந்து வெட்கத்தில் செங்கோலுந்தாகி நின்றாள்.

தே நேரம் அங்கு கிட்சேனுள் மஹி படாத பாடு பட்டுக்கொண்டிருந்தான்  

"ஹாய் மஹி எப்போ டா இந்த வீடு வாங்கின அதுவும் பெயிண்ட் கலர்ல இருந்து interior வரை எல்லாம் இந்து இஷ்டப்படி இதெல்லாம் எங்களுக்கு தெரியாமல் எப்டி நடந்தது, அவளும் நீயும் தான் பேசிக்கவே மாட்டீங்களே,உன் அத்தை பிடிவாதத்துக்காக கல்யாணம் பண்ணிக்குறத போல சீன் போட்ட"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.