(Reading time: 12 - 23 minutes)

கே! ஓ கே! ஓ கே! மது. விட்ரு. வேற ஏதாவது பேசலாம்”

“ம்ம்.. சரி சொல்லு”

“என்ன டி-ஷர்ட் இது. எவ்ளோ டி-ஷர்ட்ஸ் இப்பெல்லாம் கேட்சியான ‘கோட்ஸ்’ ஓட வந்திருக்கு. அதெல்லாம் போடறதுதான”

“நாட் இன்ட்ரஸ்டட்”

“எட், இட் லுக்ஸ் கேட்ச்சி” என்று சொல்லி கண் அடித்தான்.

அவள் முறைத்தாள்.

“ஓ! கம் ஆன் மது. எத்தன நாள் வெயிட் பண்றது. ப்ளீஸ்”

“இப்ப உனக்கு என்ன வேணும்”

“லெட்ஸ் லை டவுன்”

“யூ மாங்கி பிட்ச்! கெட் தி ஹெல் அவுட்டாஃப் ஹியர்” என்று விஸ்கி பாட்டிலை அவன் மீது எறிந்தாள். அவன் விலகிக்கொள்ள, அது தரையில் விழுந்து நொறுங்கியது.

“ப்ளீஸ் மது. கொஞ்ச நேரம். ப்ளீஸ்” என்றவாறு அவளை நெருங்கினான்.

“வேண்டாம்! வேண்டாம்! ரிக்கி, ப்ளீஸ் லீவ் மீ! நோ!”

“கொஞ்சநேரந்தான். கொஞ்சநேரந்தான். இதுக்கு போய் ஏன் ஸ்ட்ரெய்ன் பண்ற. மது ஒண்ணுமில்ல வா” என்றவாறு மூர்க்கத்தனமாக அவள் புஜத்தைப்பிடித்திழுத்து எலும்பு நொறுங்குவதைப்போல் கட்டிக்கொண்டான். அவள் இரண்டு கைகளாலும் அவன் முதுகை, மாறி மாறி அடித்தாள்.

“ரிக்கி! ரிக்கி! ப்ளீஸ் நோ! கெட் ரிட் ஆஃப் மீ! ப்ளீஸ்”

அவன் அவளை சிறிதும் பொருட்படுத்தாமல் அசுரத்தனம் கலந்த ஆவேசத்துடன், அவள் கழுத்தும் தோளும் சேரும் இடத்தில் முத்தத்தை விரயம் செய்தான். பின்பு அவன் கைகள் தைரியமடைந்து, இடுப்பை வளைத்து, முதுகைத்தடவி, கொஞ்சம் கொஞ்சமாக கீழே..

“நோ! ரிக்கி. ப்ளீஸ் லீவ் மீ! அங்க தொடாதே!”

இன்னும் கீழே…

“நோ! நோ! நோ! ரிக்கி வேண்டாம்! அங்க மட்டும் வேண்டாம்! அங்க மட்டும் தொடாதே!” என்று திமிறினாள்.

அவளைக்கட்டுக்குள் வைத்துக்கொண்டே அவன் கைகள் இன்னும் கீழே செல்ல…

“யூ டர்ட்டி பாஸ்டர்ட். அங்க மட்டும் தொடாதே! அங்க மட்டும் தொடாதே! ப்ளீஸ்”

கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சமாக, அவள் பின்புறத்தின் அருகில், மிக அருகில் செல்ல..

‘அட! இதென்ன ! கையில் ஏதோ உறுத்துகிறதே..!’

வாலா ?

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.