(Reading time: 26 - 51 minutes)

சிறுகதை - சிறை மீட்டிடு என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்

Take me away

வனிடம் பொறுமையாக சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அவனும் பொறுமையாக கேட்டிருந்தான். இன்னும் ஒரு வாரத்தில் இருவருக்கும் திருமணம். இப்போது தான் மனசு விட்டு பேசுகிறாள் அவள் 

அவளின் வீடு தான் அது அங்கு மொட்டை மாடியில் அமர்ந்து தான் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அவள் தான் வேறு எங்கு அழைத்தாலும் வர மறுத்து விடுவாள். என்ன தான் இவளுக்கு கவலை. எப்போது பார்த்தாலும் ஏதாவது கவலை உடன் இருப்பது போல இருப்பாள் அதும் இவனது கண்களுக்கு மட்டும் தான் இவனுடைய அம்மா அப்பா அக்கா அக்கா குழந்தைகள் என அனைவரிடமும் சிரித்து கல கல என இருப்பவள் ஒரு நொடி கூட இவனிடம் சிரிக்க மாட்டாள். அதை தெரிந்து கொள்ள தான் அவன் இப்போது வந்தது.ஏன் தான் இப்டி யோ.

அவள் அபர்ணா.படித்தது பிஈ இன்னும்  சொல்ல போனால் அவர்கள் ஊரிலே அதிகம் படித்தது அவள் தான்.

சுமாரான அழகு தான். அவள் பேசுவதை அவன் கேட்டு கொண்டிருக்கும் போதே கீழெ அவள் அம்மா அவளை அழைக்கும் குரல் கேட்டு எழுந்து சென்றாள். அவளை முதன் முதலில் பார்த்த தருணததை நினைவு கூர்ந்தான்.

வன் ரஞ்சன்  கலையான முகம் வாங்கில் வேலை. உடன் பிறந்தது அக்கா. அவளுக்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள். அடுத்து அவன் அம்மா அப்பா இது தான் அவன் குடும்பம். அப்பா வை பார்த்தால் சிறிது பயம் அதனால் இருவரும் சிறிது இடைவெளி விட்டு தான் பழகுவர். அம்மா என்றாள் எவனுக்கு அதிகம் க்லோஸ். 29 வயதில் அவனுக்கு பெண் தேடி கொண்டிருக்கும் சமயத்தில் அவன் உறவினர் மூலம் இவள் ஃபோடோ கிடைத்தது.  உடனை பிடித்து விட்டது.ஆனால் ஜாதகம் பொருத்தம் எல்லாம் பார்க்கட்டும் என்று அமைதியாய் இருந்தான்

அடுத்து ஜாதகம் எல்லாம் சரி வர பொண்ணு பார்க்க போகலாம் என்றார்கள். சரி என்று ஒரு ஞாயிறு அன்று கிளம்பி சென்றனர். அங்கு போனதும் அவன் முதலில் அடைந்தது திகைப்பே. ஏன் என்றால் நைடீ அணிந்து கொண்டு சிறுவர்களுடன் வீடு கோம்பௌுன்ட் உள்ள நொண்டி விளையாடி கொண்டிருந்தால் அவள். சுததமா இவர்களை எதிர் பக்க வில்லை.

யாரோ என்று பார்த்தாள் எங்களை. அவள் விளையாடியததை பார்த்ததால் சிறிது கூச்சம் அவள் முகத்தில்.பரவல வாங்க உக்காருங்க அவள் அப்பாவைும் அறிமுக படுத்தி எழாருக்கும் ஒரு சின்ன அறிமுக படலம் நடந்தது.

அவள் விசயம் புரிந்து விழித்து கொண்டிருந்தாள். அவள் அம்மா அவளை உள்ள அழைத்து கொண்டு போய் விசயத்த சொல்லியிருப்பார் போல.

ரெண்டு அப்பா உம் பேச ஆரம்பித்தார்கள் அது போல அம்மாக்களும் நான் மட்டும் அமைதியாய் இருந்தேன் இடை இல் என்னிடமும் சில கேள்வி கேட்டார்கள் . அப்போது தான் அவள் அம்மா சொன்னார்கள் " அந்த அதை சொன்னாங்க ஜாதகம் பொருந்திருக்கு பார்க்க வருவங்கணு ஆனா எணைக்கூனு சொல்லல அதனால எதிர் பாக்கால.

அவங்க மறந்திருப்பாங்க போல நல்ல விசயத்த எதுக்கு தள்ளி போடணும்னு வந்துடோம்.

சிறிது நேரம் பேசி விட்டு அவள் அம்மா உள்ள சென்றவுடன் என்ன ரஞ்சு பொன்ன பிடிச்சிருக்கா என்று அம்மா காதில் கீசுக்கிசுத்ர்கள்.

சிரித்து விட்டு  அமைதியாய் இருந்தேன். அடுத்து அவளை அழைத்து வந்தார்கள். அமைதியாய் இருந்தாள். வீட்டுக்கு ஏத்த பொண்ணு என்று அம்மாவும் அப்பாவும் பேசுவது காதில் விழுந்தது.

 நம்மிடம் கேப்பார்கள் என்ன சொல்லணும்  என்று தெரிய வில்லை . முன்ன பின்ன பொண்ணு பாக்க போனா தான தெரிஉம். அவள் அவன் பக்கம் பாக்கவே இல்லை

 என்ன செய்ய என்று இவன் மனது பட்டிமன்றம் நடத்தியது . அப்போது அவன் அப்பா ரெண்டு பெரும் தனியா வேணா பேசிட்டு அப்றம் சொலுங்க என்றார்.

இவன் மனதுக்குள் அப்பாவுக்கு நன்றி சொல்லிநான் ஆனால்  கூட  யோசிக்கவும் செய்தான் இவர் நல்லாவறா  கேட்டவறா என்று. இவன் எது செய்தாலும் அதுக்கு ஆப்டீயே எதிர் செயலை தான் அவர் செய்வார் இணைக்கு என்ன ப்ளனோ தெரிலயஎ.

இப்போது அமர்ந்திருக்கானே இதே மொட்டை மாடீ தான் அப்பவும் அவர்கள் பேச தேர்ந்தெடுத்த இடம்.

வந்த உடனாஎ இருவரும் இருந்தது அமைதியாக தான். அவன் தான் ஆரம்பித்தான் உங்க பேரு அபர்ணா தான

ஆமாம்

என் பேர் தெரியூமா

தெரியாது

ரஞ்சன்

ம்ம்ம்

இப்ப கீழ போய் புடிச்சிருக்கானு கேப்பாங்க என்ன சொல்ல

பிடிக்க வில்லை என்று சொல்லிருங்க

நேங்க என்ன சொலுவீங்க கீழ போய்.

புடிச்சிருக்குனு சொலுவேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.